தாய்லாந்தின் பின் தங்கிய கிராமமொன்றில் விநோதமான உயிரினமொன்று பிறந்துள்ளது. எருதொன்றுக்கு பிறந்துள்ள போதிலும் ஊர்வனவற்றினுடையதையொத்த தோலினை கொண்டுள்ளது…
மேலும் முதலையின் தலையின் வடிவத்தையொத்த தலையையும் கொண்டுள்ளது.
இதன் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
Post Views: 42