Share Facebook Twitter LinkedIn Pinterest Email கோப்பாயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான பொலிஸ் உத்தியோகத்தர் மணிமாறனின் இறுதிக்கிரிகைகள் பொலிசாரின் மரியாதையுடன் இடம்பெற்றது. இதன் போது பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். Post Views: 32