சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு காஜல் அகர்வால் ஹாட்டான அடர் சிவப்பு நிற நெட்டட் புடவையில் வந்திருந்தார்.

மேலும் அந்த புடவைக்கு காஜல் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த இசை வெளியீட்டிற்கு வந்த காஜல் அகர்வாலின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

_Ankara_3469182b

சிவப்பு நிற புடவையில் காஜல்
இது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த அம்ரிதா தக்குர் என்னும் டிசைனர் டிசைன் செய்த அடர் சிவப்பு நிற நெட்டட் புடவை.
17-1410954384-x16-kajal2

கற்கள் பதித்த காதணி

காஜல் சிவப்பு நிற புடவைக்கு கற்கள் பதித்த பெரிய காதணியை அணிந்தது, அவரது முகத்தை பிரகாசமாகக் காட்டியது.

17-1410954390-x16-kajal3

காஜலின் மேக்கப்

காஜல் அடர் சிவப்பு நிற புடவைக்கு ஏற்றவாறு முகத்திற்கு சிவப்பு நிற பிளஷ் அடித்திருப்பதுடன், உதடுகளுக்கு அளவாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

17-1410954396-x16-kajal4

காஜலின் ஹேர் ஸ்டைல்
காஜல் தலைக்கு லேசாக ப்ரௌன் நிறத்தில் கலரிங் செய்து, கொண்டை போட்டு வந்திருந்தார்.

17-1410954403-x16-kajal5

காஜலின் ஜாக்கெட்
முக்கியமாக காஜல் சிவப்பு நிற நெட்டட் புடவைக்கு பூ எம்பிராய்டரி போடப்பட்ட ஸ்லீவ்லெஸ் ஷீர் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தது, அந்த சிவப்பு நிற புடவையை அட்டகாசமாக வெளிக்காட்டியது.
2015 பிலிம்பேர் பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!!!

சமீபத்தில் 2015 ஆம் ஆண்டின் பிலிம்பேர் ப்ரீ-அவார்ட்ஸ் பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதில் சில நடிகைகள் மிகவும் வித்தியாசமான உடையில் கேவலமாகவும், சிலர் அட்டகாசமாகவும் வந்திருந்தனர். அதில் நடிகை ஸ்ரேயா, வாணி கபூர், பிரியங்கா சோப்ரா, ஜூஹி சாவ்லா, அலியா பட் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு பிலிம்பேர் ப்ரீ-அவார்ட்ஸ் பார்ட்டிக்கு வந்த நடிகைகள் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
23-1422017407-1-priyanka-chopra

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா இந்த பார்ட்டிக்கு மிகவும் வித்தியாசமான உடையில் வந்திருந்தார். அதிலும் அவர் வெள்ளை நிற ஹை-லோ கவுன் அணிந்து வந்திருந்தார்.
23-1422017414-2-vaani-kapoor

வாணி கபூர்
நடிகை வாணி கபூர் கருப்பு மற்றும் சாம்பல் கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, எவ்வித ஆபரணங்களும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

23-1422017421-3-shriya

ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட மனீஷ் மல்ஹொத்ராவின் கருப்பு நிற அனார்கலியில் வந்திருந்தார்.
23-1422017429-4-alia-bhat

அலியா பட் நடிகை
அலியா பட் வெள்ளை நிற டீப் நெக் கொண்ட வெஸ்ட் சூட் அணிந்து, உதடுகளுக்கு அடர் நிற லிப்ஸ்டிக் போட்டு ஆபரணங்கள் எதுவும் அணியாமல் வித்தியாசமான தோற்றத்தில் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

23-1422017435-5-juhichawla

ஜூஹி சாவ்லா
ஜூஹி சாவ்லா வெள்ளை நிற காலர் கொண்ட கருப்பு நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

Palam Silks Festive Collections 2015 Fashion Show

Share.
Leave A Reply