சிறுவனின் வயது 9 என தெரிவிக்கப்படுகின்றது. சிறுவனின் தந்தை இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவனின் மூத்த சகோதரியொருவரும் நான்கு வருடங்களுக்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 7.30 மணியளவில் முந்திரி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம்மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply