யாழ், உரும்பிராய் பலாலி வீதியில் இளம் யுவதி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிவானுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யுவதி படுகாயமடைந்துள்ளார்.

van_acc_urup_01van_acc_urup_03van_acc_urup_02

Share.
Leave A Reply