நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக ‘காமெடி கிங்’ கவுண்டமணி இன்று வந்திருந்தார். கவுண்டர் வந்தால் மீடியாக்கள் விடுமா? ‘சார் நீங்க ஏதாவது கண்டிப்பா பேசணும்’ என்று அடம்பிடித்தன.
‘என்னப்பா ஏதாவது பேசணும்னு சொன்னா எப்படி? என்ன பேசணும்னு கேள்வி கேளுங்க..” என்றார் . உடனே மீடியாக்கள் நடிகர் ரஜினி காந்த், தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும என்று சொன்னதையும் கமல்ஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று கூறியதையும் சொன்னார்கள்.
அதற்கு கவுண்டர், நடிகர் சங்கம்னு இருந்தாலோ போதும்… என்று தனது பாணியிலேயே பதிலளிக்க அங்கு கொல்லென்று சிரிப்பு எழுந்தது.