ஒட்டாவா: கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருதியே, இந்திய – கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடி அசத்தினார்.

43 வயதே ஆன கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருதியே கனடாவின் இளம் வயது பிரதமர் ஆவார். இவர் முன்னாள் கனடா பிரதமர் பியர் ட்ருதியேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply