அனுராதபுரம் – மிஹிந்தலை நகரில் பேருந்து மற்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒரு ஆண் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அனுராதபுரம் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனத்தில் பயணித்தவர்கள் கெப்பிற்றிகொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

unnamed-63unnamed-71unnamed-71

Share.
Leave A Reply