சீனாவில் நன்னிங் பிராந்தியத்தில் இடம்பெற்ற சர்வதேச பச்சை குத்தல் கண்காட்சியில் உலகமெங்குமுள்ள பச்சை குத்துவதில் ஆர்வமுள்ள பெருந்தொகையான கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த வருடாந்த கண்காட்சியில் சீனப் பச்சை குத்தும் கலைஞர்களுடன் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உள்ளடங்கலான உலக நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். மேற்படி நிகழ்வில் பங்கேற்று பச்சை குத்திக் கொண்ட மூவரைப் படத்தில் காணலாம்.
Fans of body ink from across have gathered in Nanning, China, over the past three days to show off their extreme tattoos
The three-day China Tattoo Convention saw world-renown artists display their skills on a canvas of fresh flesh
You missed a spot: a man has an old tattoo on his calf reworked into a new design
Rears of the year? Three heavily inked attendees show off their tats
Quick on the draw: the annual exhibition gives tattoo artists the chance to share new designs and discuss the future of their industry
Give yourself a tat on the back: an artist inspects his work
Is that a tattoo gun in your hand or are you just happy to see me? An artist uses an impressive-looking instrument to mark her client
Going for the jugular: a woman has her neck inked
Anyone fancy a pint? It looks like this man struggled to deal with the time-consuming nature of getting a tattoo done