Share Facebook Twitter LinkedIn Pinterest Email மீரியபெத்தயில் மண்சரிவு இடம்பெற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மீரியபெத்தை மண்சரிவில் இறந்த உறவுகளுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தி சமய கிரியைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. Post Views: 27
உங்கள் மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக கடற்றொழில் செய்வதானால் நாங்கள் பொழுதுபோக்கிற்காகவா மீன்பிடியில் ஈடுபடுகிறோம் – இலங்கை மீனவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடிJanuary 11, 2025