நடிகர் சிவகுமார் குடும்பத்தின் போட்டோ சூட் | சூர்யா | கார்த்தி..-(வீடியோ)

மன்மதராசா பாட்டுக்கு ஆட்டம் போட்ட  யாழ்மாணவிகள்!!

கடந்த 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த ஒரு தேசம் ஒரு மக்கள் என்ற நிகழ்வில் வடமாகாண பாடசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலை மாணவர்களும் தென்னிலங்கை சிங்கள மாணவர்களும் ஒன்றிணைந்து ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.

நான்கு தினங்கள் தமிழ் மாணவிகள், சிங்கள மாணவர்கள் ஒன்றாக தங்கியுள்ளனர். அங்குதான்  மன்மதராசா பாடலை ஒலிக்கவிட்டு ஆட்டம்,பாட்டம் நடந்திருக்கு..

Share.
Leave A Reply