“சேயா கொலை வழக்கில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டவர் துனேஷ் பிரியசாந்த. அவரிடம் விசாரணை நடத்தியபோது பொலிஸார் தாக்கியதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்… அத்தாக்குதல்களால் அவரது உடலில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Post Views: 37