கனவு என்பது மனிதர்கள் மத்தியில் மிகவும் பொதுவான ஒன்று. தூங்கும் போது அனைவருக்கும் வருவது தான் கனவு. ஆனால், சிலருக்கு மட்டும் தான் அடிக்கடி விசித்திரமான கனவுகள் வரும் பேய் கனவுகள், வினோத கனவுகள் மற்றும் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள்.

இதில், உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் தான் மிகவும் மனதை பாதிக்கும். நம்முடன் பணிபுரிவோர், பிரபலங்கள், விரோதி, முன்னால் காதலி, யார் எவர் என்றே தெரியாத நபர் போன்றவர்களோடு எல்லாம் உடலுறவு வைத்துக்கொள்வது போன்ற கனவுகள் சிலருக்கு வரும். அது ஏன் என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்….

24-1435128122-5dreamabouthavingsexwithco-worker

அந்நியன்
ஊர் பெயர் தெரியாத அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருவதற்கு முழுவதுமாக நீங்கள் தான் காரணம். மர்மம் மற்றும் காரசாரமான நிகழ்வுகளை விரும்பும் நபர்களுக்கு தான் அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம்.
24-1435128143-6dreamabouthavingsexwithco-worker

பலருடன்
பொதுவாக உடலறுவு வைத்துக்கொள்ளும் முறையில் ஈடுபாடு குறைந்தாலோ அல்லது புது விதமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் அதிகமாக இருந்தாலோ இதுப் போன்று வித்தியாசமாக அல்லது பலருடன் ஒரே நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரும்.
24-1435127935-2dreamabouthavingsexwithco-worker

பிரபலங்களுடன்
பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான், அவர்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம். இது, மிகவும் இயல்பானது. நீங்கள் ரொமாண்டிக் மூடில் இருக்கும் போது, அவர்களது திரைப்படங்கள் அல்லது அவர்கள் சார்ந்த செய்திகள் படிக்கும் போது, பேசும் போது அன்றிரவு அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம்.24-1435127940-3dreamabouthavingsexwithco-worker

வெறுக்கும் நபர்களுடன்
உங்களுக்கு பிடிக்காத நபர், உங்கள் வேலைகளில் எப்போதும் இடையூறு செய்துக் கொண்டே இருக்கும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வதை போன்ற கனவுகள் வரலாம். இதுப் போன்ற கனவுகள் நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போது தான் வருமாம். என்ன தான் பிடிக்காமல் இருந்தாலும், அவர்களது ஏதேனும் ஓர் குணாதிசயம் உங்களுக்கு பிடித்திருக்கும். அது சார்ந்த விஷயங்களில் குழப்பத்தில் இருக்கும் போது இவ்வாறான கனவுகள் வருவது சகஜம் தானாம்.
24-1435127929-1dreamabouthavingsexwithco-worker

முன்னால் காதலியுடன்
முன்னாள் காதலியின் நினைவுகள் பாதிப்பது அல்லது அவர்களது செயல்கள் எங்காவது பிரதிபலித்தல், அவர்களோடு பழகும் போது ஏற்பட்ட உறவுகள் சார்ந்த நினைவுகள் போன்றவை உங்களை இடையூறு செய்யும் போது, அவர்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம்.
24-1435127963-7dreamabouthavingsexwithco-worker

காரணம்
ஆக மொத்தம், உங்களுக்கு வரும் கனவுகளுக்கு எல்லாம் நீங்கள் தான் முழுப் பொறுப்பு. எண்ணங்கள் எதை சார்ந்து அதிகம் பயனிக்கின்றதோ அதை சார்ந்து தான் கனவுகளும் வரும்.
பெண்கள், ஆண்களிடம் கேட்க தயங்கும் விஷயங்கள்!!!
rajarani19913_mஇறுக்க அனைத்து “உம்ம்ம்மா..” வைத்துக் கொள்ளும் அளவு நெருக்கமாக பழகினாலும் கூட, காதலிக்கும் பெண்கள் அவர்களது ஆண்களிடம் சில விஷயங்களைக் கேட்க தயங்குகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் பயப்படுகின்றனர்.
திருமணத்தைப் பற்றிய பேச்சுகளுக்குக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள் (நடக்குறதா இருந்தா தானே பயப்படனும்….) ஆனால், ஒரு சில விஷயங்களை ஆண்களிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர் காதலிகள்!!!
அது என்ன விஷயங்கள், அந்த விஷயங்கள் என்ன அவ்வளவு பயங்கரமானவையா..? (சில விஷயங்கள் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கின்றது….)
அம்மாவை பிரிந்து இருப்பது
காதலிக்கும் பெண்கள், “நீ அம்மாவ பிரிஞ்சு இருப்பியா…” என்று கேட்பதே, திருமணத்திற்கு பிறகு நாம் தனிக் குடித்தனம் போக சம்மதிப்பாயா என்ற கேளிவிக்கான அடித்தளம் தான். ஆனால், இதைக் கேட்டவுடன் ஆண்கள் எந்த அளவு கோவப்படுவார்கள் என்று தெரியாததால், இதைப் பற்றி ஆண்களிடம் கேட்க பெண்கள் தயங்குகின்றனர்.
ஆசை, கனவுகள்
புராண காலங்களில் இருந்தே, காதலிக்கும் ஆண்களின் ஆசையையும், கனவுகளையும் குழித்தோண்டி புதைக்கும் வெட்டியான் வேலையை செய்வதை பழக்கமாக வைத்திருக்கின்றனர் பெண்கள். இது பல காதல்களுக்கு “டாட்டா..” சொல்ல வைத்திருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.
நண்பர்களின் சகவாசம்
காதலிக்க தொடங்கியதுடன், தம்மு, குடியுடன் சேர்ந்து காதலிகள் நிறுத்த சொல்லும் மற்றுமொரு விஷயம்,” அந்த பொறுக்கி பசங்கக் கூட உனக்கெதுக்கு சகவாசம்…”. ஒன்று கிடைத்தவுடன், மற்றொன்றை மறக்கும் அவர்களது குணத்தை ஆண்களுக்கும் பழக்க காதலிகள் எடுக்கும் கொடிய முயற்சி இது. ஆனால், கேட்கும் முன்னர் “செமையா பயப்படுவாங்க….”
மாற்றம் கொண்டுவர…
அனைத்து பெண்களுமே அவரவர் காதலர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும், கெத்தாக தெரிய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆனால், இதை மாற்று, அதை மாற்று என்று கூறினால் எங்கு சண்டை வருமோ என்று பெண்கள் இதைப் பற்றி எதுவும் கேட்பதில்லையாம். (இதெல்லா நம்புற மாதிரி இல்லையே, காதலிச்சதுக்கு அப்பறம் மொத்தமா அவங்க வெச்ச தலையாட்டி பொம்மையா தான பசங்கள பாக்குறாங்க)
மன்னிப்பு கேட்க இது பாயின்ட்டு…..
பெண்கள் தாங்கள் செய்தது தவறு தான் என்றாலும், ஆண்களிடம் மன்னிப்பு கேட்க தயங்குவார்கள்.தெரியாமல் யாருடைய காலை மிதித்துவிட்டால் கூட அரைநொடியில் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். ஆனால், நீ தான் என் வாழ்க்கை என்று சொல்லும் அந்த வாய், அவனிடம் மன்னிப்பு மட்டும் கேட்காது. (கெத்து பிரச்சனை…)
அனைத்தையும் உளறுவது
பெண்கள் இரண்டு துருவங்களை போல, ரகசியங்களை பாதுகாக்கவும் செய்வார்கள், அதே சமயம் மிக எளிதாக ஓட்டை வாய் மொத்தத்தையும் உளறிக் கொட்டிவிடும். இதேப் போல ஆண்களும் உளற வேண்டும் என்று எதிர்பார்பார்கள். (நாம ஃபுல் போதையில இருந்தாலே பண்ணுக கிட்ட உளற மாட்டோமே….)
Share.
Leave A Reply