மேளம் வாசிப்பதில் பட்டையைக் கிளப்புகின்றது யாழ்ப்பாணத்துப் பொம்பிளைகள்.
போட்டிக்கு அடித்து தூள் கிளப்பும் காட்சி.
இன்று ஆண்களுக்கு நிகர் சமமாக வழர்ந்து வரும் பெண்கள் பல சாதனைகளக்கும் சொந்தக்காரர் ஆகின்றனர்.
அந்த வகையில் யாழில் இந்தப் பெண்களின் முன்னகர்வு பலருக்கு முன் உதாரணம் ஆவதுடன் சமூக வளர்ச்சியின் நல் உதாரணமாகும்.