சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்றுள்ளது.

weddஇது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை வெளி­யிட்­டுள்­ளது.
பாது­காப்பு சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டில் கிழக்கு சவூதி அரே­பி­யா­வில் டம்மாம் நக­ரி­லுள்ள சிறைச்சாலையில் சிறைத்தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத நபரே இவ்­வாறு திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்ளார்.

1_2

இந்த திரு­மண வைபவத்தில் அந்­நாட்டு உள்­துறை அமைச்­ச­ரான இள­வ­ர­ச­ரான மொஹமட் பின் நயெப் கலந்துகொண்டு புதி­தாக திரு­மண பந்­தத்தில் இணைந்து கொண்ட தம்­ப­திக்கு 1,760 ஸ்ரேலிங் பவுண் பெறு­மதியான பரிசை வழங்­கி­யி­ருந்­த­தாக மேற்­படி பத்­தி­ரிகை தெரி­விக்­கி­றது.

அந்த திரு­மண வைப­வத்தில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­களும் இள­வ­ர­சரால் பரி­சாக வழங்­கப்­பட்ட காசோலைப் பிர­தியின் படங்­களும் குறிப்­பிட்ட அரேபிய மொழிப் பத்­தி­ரி­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக பிரித்­தா­னிய டெயிலி மெயில் ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்தத் திரு­மண நிகழ்வில் மண­மக்­க­ளது உற­வி­னர்­களும் நண்­பர்­களும் கலந்து கொண்­டுள்­ளனர். திரு­ம­ணத்தில் கலந்து கொண்ட விருந்­தி­னர்­க­ளுக்கு சிறைச்­சாலைக் கூடத்­துக்­குள்ளே உணவும் குடி­யா­னங்­களும் பரி­மா­றப்­பட்­டுள்­ளன.

தொடர்ந்து புது­மணத் தம்­பதி அந்த சிறைக்கூடத்திலேயே தேனிலவைக் கழித்துள்ளது. அந்த நபருக்கு எவ்வளவு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

2E57EEE500000578-0-image-a-5_1447261031871The wedding ceremony, held in a prison in Dammam, Saudi Arabia, included pink mood lighting (pictured)

2E57EF6B00000578-0-image-a-6_1447261034085Special tables and chairs were used for the ceremony, while towers of food were also displayed

2E57F15E00000578-0-image-a-4_1447261029012Guests at the reception were offered a stunning array of food while dining under purple lights

2E57F04100000578-0-image-a-7_1447261038517The lavish nuptials were held in a jail in the port of Dammam, in eastern Saudi Arabia

2E57F15200000578-0-image-a-12_1447261067843Fancy chairs line the wall of the prison, while complimentary waters rest on the tables nearby
2E57F11F00000578-0-image-a-10_1447261055404The Arabic-language newspaper Sada Al-Balad reported the man’s family paid for the jailhouse reception

2E57F12C00000578-0-image-a-11_1447261057790Pictured is a table of food and drink that was made available for the wedding reception

2E57EF8C00000578-0-image-a-9_1447261049297A huge bowl of fruit sat at the end of the table, while bowls of food can be seen stacked nearby

2E57EF9A00000578-0-image-a-8_1447261046805nside a floral bouquet sits jewelry – presumably a gift for the bride, who was also allowed to stay in the jail for a ‘honeymoon’
Share.
Leave A Reply