மனைவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை கொலை செய்து அவருடைய அந்­த­ரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட புதுமணத் தம்பதிகளை கைது செய்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியைச் சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30). இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. மனைவியின் பெயர் நூரியா.

முதல் இரவில் மனைவி கன்னிதன்மையை இழந்தவர் என்பது ரூடிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் இதற்கு காராணம் யார் என மனைவியிடம் கேட்டார். நூரியா தன்னை வேன் சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மனைவியின் மூலம் வேன் சாரதியை வரவழைத்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் சாரதியின் அந்­த­ரங்க உறுப்பை வெட்டி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று மனைவியை அதை சமைத்து தருமாறு கூறி இருவரும் சாப்பிட்டுள்ளனர்

பொலிஸார் இந்த கொலை தொடர்பாக புதுமணத் தம்பதிகளை கைது செய்துள்ளனர்.

நூரியா வேன் சாரதியுடன் காதல் சுற்றுலா சென்ற போது இருவரும் உள்ளாசமாக இருந்துள்ளமை முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

‘எனது மனைவி கூறியதை கேட்டதும் நான் மிகவும் கோபமடைந்தேன். எனது மன பாரத்தை குறைக்க அவரின் அந்­த­ரங்க உறுப்பை சமைத்து சாப்பிட முடிவெடுத்தேன்” என ரூடி கூறிள்ளார்.

article-doc-5v2rm-27dUuOk9p4caf1b0b7092e7fa81d-997_634x421A police chief (L) speaks to suspected murderers Rudi Efendi (C) and his wife Nuriah, who were arrested over claims they dined on the genitals of the woman’s suspected rapist after her husband allegedly murdered him

2E853E1600000578-3321666-image-a-1_1447752106122Retribution: Rudie Efendi (centre) allegedly ordered his wife wife Nuriah (right) to cook the genitals after he murdered the man.

எந்த நிலையில் பாலியல் உறவில் ஈடுபடுவதென வாக்குவாதம் முன்னாள் கணவரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் கைது!
2015-11-18 10:29:17

manaiviஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், காருக்குள் எந்த நிலையில் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது என்­பது தொடர்­பான வாக்­கு­வா­தத்­தை­ய­டுத்து, தனது முன்னாள் கண­வரை தாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த 45 வய­தான வெண்டி லுபர் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வெண்டி லுபரும் அவரின் முன்னாள் கணவர் மைக்கல் வெக்­க­ரோவும் 12 வரு­டங்­க­ளாக இணைந்து வாழ்ந்­த­வர்கள். பின்னர் இவர்கள் விவா­க­ரத்து செய்­தனர். எனினும் 6 மாதங்­க­ளுக்கு முன் மீண்டும் இணைந்­தனர்.

கடந்த சனிக்­கி­ழமை இரவு களஞ்­சிய சாலை­யொன்­றி­லி­ருந்த சில பொருட்களை எடுப்­ப­தற்­காக இவர்கள் சென்­றி­ருந்­தனர்.

அங்­குள்ள வாகனத் தரிப்­பி­டத்தில் கார் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­போது தனது ஆடை­களைக் களைந்த வெண்டி லுபர், காரில் வைத்து தன்­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட விருப்­பமா என மைக்கல் வெக்­க­ரோ­விடம் கேட்­ட­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு வெக்­கரோ சம்­ம­தித்தார். எனினும், எந்த நிலையில் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வது என்­பது தொடர்­பாக இரு­வ­ருக்கும் கடும் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து மைக்கல் வெக்­கரோ அப்பால் நடந்து சென்றார்.

அவர் திரும்பி வந்­த­போது, காரி­லி­ருந்து இறங்­கு­மாறு வெக்­க­ரோ­விடம் கூறிய வெண்டி லுபர், அவரின் தலையில் பொரு­ளொன்றை வீசி எறிந்­தாராம். இத்­தாக்­கு­த­லினால் வெக்கரோ விழுந்­த­துடன் அவரின் வலது காலின் மீது வாக­னத்தை ஏற்­றி­ய­தா­கவும் வெண்டி லுபர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பின்னர் வெக்­கரோ காரில் ஏறிக்­கொண்­டி­ருக்­கும்­போதே அக்­காரின் வேகத்தை அதி­க­ரித்து பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும் லுபர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

பொலிஸார் விசா­ரிக்க வந்­த­போது, தன் மீதான குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த வெண்டி லுபர், தன்­னுடன் பாலி யல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தனது முன்னாள் கண­வரே விரும்­பி­ய­தாக தெரி­வித்­துள்ளார்.

தாக்­குதல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெண்டி லுபர் 750 அமெரிக்க டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 

15 வயது மாணவனோடு 80 முறை உல்லாசமாக இருந்த ஆசிரியை கர்ப்பம்…… ஆசிரியைக்கு 2 ஆண்டு ஜெயில்

Share.
Leave A Reply