உலகில் பிறக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு திறமை கண்டிப்பாக உண்டு. அதனை வெளி கொண்டு வந்தால் எல்லோருமே திறமைசாலிகள் தான்.
அவ்வாறு Rajana Agrawal என்ற சிறுமிக்கு கடவுள் கொடுத்த ஒரு அற்புதமான பரிசு தான் இந்த காட்சி இவர் செய்யும் செயல் என்னவென்றால் ஆடைகள் வைத்து மூடப்பட்டிருக்கும் கண்களால் எதிரில் நிற்பவர்கள் யார் என்றும் அவர்கள் எந்த நிறத்தில் ஆடை அணிந்திருகிரார்கள் என்றும் சரியாக சொல்கிறார்.
கண்கள் மூடப்பட்டிருந்தாலும் இவரால் எல்லாவற்றையும் காண முடியும்.இத்தகைய காட்சியை கண்டு அரங்கத்தில் அனைவரும் வியபடைந்துள்ளனர்.
நடுவர்களையே உச்சக்கட்ட ஆச்சர்யத்தில் இழுத்து சென்ற சிறுவர்களின் நடனம்!