நாலு அரபிகில் ஒரு பெண்ணை காருக்குள் வைத்து என்ன செய்கிறார்கள்! என்று பாருங்கள்

இப்படியாக நடப்பதால் ஏற்படும் நிலமைகள் எவ்வளவு துயரம் பெண்கள் அரபு நாடுகள் சென்று படும் அவலத்தை பலர் கூற பார்த்திருக்கிறோம்.

ஆனால் இப்படியும் அவலமா பாருங்கள் இதனால் ஏற்படும் விளைவுகள் எத்தனை… எத்தனை…

வயிற்றுப் பசியைத் தீர்க்க அரபு தேசம் செல்லும் பெண்களின் நிலை அறிந்தால் ஏற்படும் நிலையைப் பார்த்து அடுத்து நாம் என்ன செய்யலாம்.

வண்ணமயமான இப்படி ஒர் ரங்கோலியை பார்த்ததுண்டா?

rangoli_0
வீட்டின் வாசலில் வண்ணப்பொடிகள் பயன்படுத்தி போடப்படும் கோலங்களை ரங்கோலி கோலங்கள் என்று அழைக்கின்றோம். எனினும் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் போடப்படும் கோலங்களுக்கும் வட இந்தியாவின் மும்பை , டெல்லி போன்ற பகுதிகளில் போடப்படும் கோலங்களுக்கும் பாரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன.

பொதுவாக திருமணத்தின் போது இல்லங்களில் இது போன்ற ரங்கோலிகள் போடப்படுகின்றன. அதேவேளையில் திபாவளி, ஓனம் போன்ற திருவிழாகளில் போது இவைகள் வரையப்படுகின்றன.

கண்ணை பறிக்கும் அழகுடன் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருந்தாலும், இத்தகைய ரங்கோலிகளை வரைவது என்பது சிரமமான காரியம்.

கடவுளின் உருவம், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை சிலர் ரங்கோலியாக வரைவார்கள். வட இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் மயில் பறவையை ரங்கோலியாக வரையும் காட்சியை நீங்களே பாருங்கள்.

Share.
Leave A Reply