Day: December 2, 2015

சுவீடனைச் சேர்ந்த யுவதியொருவர், கார்ட்டூன் பாத்திரங்களைப் போன்ற உடற்தோற்றத்தைப் பெறுவதற்காக சுமார் 3 கோடி ரூபாவை சத்திர சிகிச்சைகளுக்கு செலவிட்டுள்ளதுடன் தனது 6 விலா எலும்புகளையும் அகற்றிக்கொண்டுள்ளார்.…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்குரிய சம்பளத்தையும் முன்னாள் ஜனாதிப திக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல்…

ஸ்விட்­ஸர்­லாந்தில் குதி­ரை­களை மனி­தர்கள் பாலியல் ரீதி­யாக துன்­பு­றுத்தும் சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­வ­தாக உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.  ஸ்விட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில், “டையர்…

நாடகத்தில் நடித்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடினார் சத்யராஜ். ஆனால் கிடைத்ததோ தயாரிப்புத் துறையில் நிர்வாகம் பார்க்கும் வாய்ப்பு! இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:- “கோமல் சுவாமிநாதன் இயக்கிய…

மஹியங்கனையில் ஆடைத்  தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த யுவதியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதான ரம்யா விதர்சனி என்ற குறித்த யுவதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புப்…

கிளிநொச்சியில் புலமைப்பரிசில் போட்டியில் சித்தியடைந்த மாணவருக்கான பாராட்டு விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் வற்புறுத்தப்பட்டுள்ளார். அப்படி…

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அபு அசாரெல் என்ற ஈராக்கின் ஷியா போராளி வீர ரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘The Angel of Death’…

நமீதா என்றாலே அங்கு கவர்ச்சி தான். அதிலும் தணிக்கைக் குழுவால் வெட்டப்பட்ட நமீதாவின் அதியுட்ச கவர்சிக் காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா..? ி! (Video) இப்படியா ஒரு…

மழையால் கோயிலில் வெள்ளம் புகுந்த நிலையில் சாமி சிலை தலைமீது பாம்பு ஏறி உட்கார்ந்து தன்னை காத்துக்கொண்டதாக எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. சென்னையடுத்த மகாபலிபுரம்…

ஒருவனுக்கு ஒருத்தி என்றதே உலக நியதி. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டக்கார இளைஞனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா…! இந்த வீடியோவை பாருங்கள்…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

யாழ். – புங்குடுதீவு பகுதியில் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த சிறுமியை தொடர்ச்சியாக இரு தடவைகள் அவரது தந்தை…

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்…

ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பாது­காப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்பிற்கு எதி­ராக ஒரு தீர்­மானம் ஒரு மன­தாக நிறை­வேற்­றப்­பட்ட…