ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அபு அசாரெல் என்ற ஈராக்கின் ஷியா போராளி வீர ரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘The Angel of Death’ ,  மரணத்தின் தேவை என வர்ணிக்கப்படும் அவர் கதஹிப் அல்-இமாம் அலி படைப்பிரிவின் தளபதி என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் போராளிகளின் மனத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் அவர் 1,500 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளாராம்.

முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் டைக்குண்டோ சாம்பியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply