மதுவிலக்கை வலியுறுத்தி “மூடு டாஸ்மாக்கை மூடு” என்ற பாடலை பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகர் கோவன் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது தேசத்துரோக வழக்கும் தொடரப்பட்டது ஏன் தெரியுமா??
இதோ இந்த வீடியோவை பாருங்கள் ஏன்என்று புரியும்.