நெடுந்தீவு கடற்கரைப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
சுமார் 25 அடி நீளமான திமிங்கலமே உயிரிழந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.
குறித்த திமிங்கலத்தை மீட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு கடற்படையினர் கடற்றொழிலாளர் சங்கங்கள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் உருங்குலைந்த திமிங்கலம் புதைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
Post Views: 34