Day: December 4, 2015

உடலில் ஏதேனும் மிகச்­சி­றிய குறை­பா­டுகள் இருந்­தால்­கூட அதற்­காக கவ­லை­ய­டை­ப­வர்கள் கோடிக்­க­ணக்­கானோர் உள்­ளனர். தலை­மயிர் கொட்­டு­கி­றது. வழுக்கை விழு­கி­றது, உடல் பரு­மனாக உள்­ளது, மிக மெலி­வாக உள் ­ளது,…

டி.என்.பாலு டைரக்ட் செய்த “சட்டம் என் கையில்” படத்தில் கமலஹாசனுக்கு வில்லன் ஆனார், சத்யராஜ். இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார். முதல் படத்தில்…

பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள…

தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒன்று அமுக்குவது போன்று உள்ளதா? அந்நேரத்தில் உங்களால் கண்ணைத் திறக்கவோ அல்லது கத்தவோ அல்லது எழவோ, ஏன் கை, கால்களைக் கூட…

சென்னை நகர மக்களைப் பெருந்துயரில் ஆழ்ந்தியுள்ள வெள்ளம் இன்று சற்று வடியத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இன்று காலை ராயப்பேட்டை…

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வினயாகமூர்த்தி முரளிதரனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நியமித்தமை மற்றும் அமைச்சராக நியமித்தமை…

றக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜூடீனின் மரணம் கொலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய குழு நேற்று நீதிமன்றில் சமர்பித்த அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொஹமட் வசீம்…

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வதில் சட்டம் ஒரு பிரச்­சி­னை­யா­கவோ அல்­லது தடை­யா­கவோ இருப்­ப­தாகத் தெரியவில்லை. மாறாக அர­சியல் ரீதி­யி­லான பிரச்­சி­னையே அவர்­களின் விடு­த­லைக்கு தடை­யாக இருக்­கின்­றது…

யாழ்ப்­பாணம் வேலணைப் பகு­தியில் கடற்­ப­டை­யி­ன­ரது பஸ் வண்டி மோதி­யதில் வேலணை மேற்கு நட­ராஜ வித்­தி­யா­ல­யத்தில் தரம் 10இல் கல்வி கற்று வந்த மாணவி உயி­ரி­ழந்­துள்ளார். விபத்தில் படு­கா­ய­ம­டைந்தநிலையில்…

பெண்கள் விதம்விதமாக ஆடை அணிவது என்பது விசித்திரம் கிடையாது. எனினும் விசித்திர ஆடை அணிந்து அனைவரையும் வியக்க வைத்த இந்த நடிகையை பாருங்கள்…! ஆடை நழுவியதால்…

கோலான் ஹைட்ஸ், சினாய் தீபகற்பம், காஸா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் என்று பல புதிய பகுதிகளைத் தன் வசம் கொண்டு வந்துவிட்டது இஸ்ரேல். அளவில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோசித்த ராஜபக்ஷவின் முன்னாள் காதலி யசாரா திருமணபந்தத்தில் இணைந்துகொண்டார். இலங்கை றக்பி அணியின் பிரபல வீரர் பசில் மரிஜாவுடனேயே அவர்…

‘ஸ்ரீராம ராஜ்யம்’ படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா சீதையாக நடித்தார். அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில்…

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால், சென்னையில், மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 50 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை…