யாழ்.நகர் பகுதியில் விசேட பொலிஸ் போஸ்ட் ஒன்றினை யாழ்ப்பாணம் பொலிஸார் அமைத்துள்ளனர். யாழ்.ஆஸ்பத்திரி வீதி பஸ் நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட இப் பொலிஸ் போஸ்டினை யாழ்பபாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே.வூட்லர் திறந்து வைத்துள்ளார்.

Jaffna_Police_post_02நுகரப் பகுதியில் உள்ள வங்கிகள், வர்த்தக நிலையங்கள், வைத்திய சலை என்பவற்றினையும், அதற்கு வருகைதரும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் முகமாகவே இப் பொலிஸ் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.

Jaffna_Police_post_01மேலும் பொது மக்கள் முறைப்பாடுகளை செய்து கொள்ளும் வகையிலும் இப் பொலிஸ் போஸ் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply