Day: December 14, 2015

  புதுடில்லியில் விளக்கம் இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல…

எனது மாமனாரை துப்பாக்கியால் வாய்க்குள் சுட்டுக் கொலை செய்து விட்டு, எனது 14 வயது மகளை விடுதலைப்புலிகள் பிடித்துக்கொண்டு சென்றார்கள் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி…

இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை (13) 04.30 அளவில் இந்த சம்பவம்…

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கு பீல்ட்…

காலி – ஹெல்பிடிய – ஹன்தாஹெலன நீர்வீழ்ச்சி பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்ட காதலர்களின் மரணம் தற்கொலை அல்ல கொலை என தெரியவந்துள்ளது.…

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாயொருவரும் ,அவரது மகளும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருந்தனர். பன்னல – ஹாவானெலிய பிரதேசத்தில் 20 வயதான மகளும் ,…

விமான நிலையத்தில் அத்து மீறிய பரிசோதகர்!! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ சிரிக்க விரும்பியவர்கள் பார்த்து நல்லா சிரிங்கள் சிரிக்க விரும்பியவர்கள் இந்த கொடுமையை பார்த்து நல்லா…

கமலஹாசன் நடித்த “காக்கிச்சட்டை” படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய ‘தகடு தகடு’ வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்…

பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ‘சுதேசியம்’ என்று முகமூடிக்குள்ளாக ஆதிக்கம் பெறத்தொடங்கிய சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் அடுத்தகட்ட நிலையை, 1960ஆம் ஆண்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ தலைமையிலான அரசாங்கத்தில்…

பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் செவனப்பிட்டி மகாவலி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலம் நேற்று (12.12.2015) பிற்பகல் 02.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…

சிரியாவில் பல உயிரிழப்புக்களைச் சந்திப்பதால் ஈரானின் படையணியினர் அங்கிருந்து வெளியேறிவருகின்றனர். ஈரானின் படையான Iranian Revolutionary Guard Corps இன் சிறப்புப் படையணியான Quad Forces ஐச்…

அமெரிக்காவில் கருப்பின வாலிபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி இரண்டு பொலிசார் சரமாரியாக சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த…

குற்றம்புரியும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா? இல்லையா? என்று எதிர்வரும் 28.02.2016 அன்று சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்கான முன்மொழிவினை வெளிநாட்டவர்களை இனவாதத்தின் அடிப்படையில் எதிர்க்கும் வலதுசாரி…

நாட்டில் பயங்கரவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை பற்றி பேச்சு எடுக்கும் போது, இதற்கு காரணமாக இஸ்லாமியர்களாகத் தான் இருப்பார்கள் என்று நினைத்து பேசுவோம். ஆனால் அப்படி நீங்கள் நினைப்பவராயின்…

கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘பீப் சாங்’ பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த பாடலை சிம்புவும் அனிருத்தும் இணைந்தும் உருவாக்கியிருந்ததாக இணையதளத்தில் செய்தி பரவி வந்த நிலையில், தற்போது,…

யுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட பொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய…

கோவை: கோவை சுங்கம் பைபாசை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவருக்கும் கோவை கணபதி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு…

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில்…