பொதுவாகவே உடலுறவின் போது பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக உச்சம் காண்பது இயலாத ஒன்று. ஆண்களுக்கு உச்சம் காண இரண்டு நிமிடங்கள் போதும்.
ஆனால், பெண்கள் உச்சம் காண குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஆகும். அதிலும், ஆண்களின் செயல்பாடு முக்கியம். கொஞ்சி விளையாடுதலின் மூலமாக தான் பெண்களை உச்சம் காண வைக்க முடியும்.
பெரும்பாலும் உடலுறவில் போது, தான் உச்சம் காணவில்லை எனில் தன் துணை தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற அச்சத்தில் பெண்கள் சில சமயங்களில் போலியாக உச்சம் கண்டது போல நடிப்பதும் உண்டாம்.
இது குறித்து பிரெஞ்சு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ள தகவல்கள் குறித்து தான் நாம் இனிக் காணவிருக்கிறோம்…..
சமீபத்திய
ஆய்வு பெண்களின் உடலுறவு சார்ந்து நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், உடலுறவின் இறுதிக்கட்டத்தில் அவர்கள் துணை முன்னர், உச்சம் அடைந்தது போல போலியான உணர்வை பிரெஞ்சு பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச ஆர்கஸம் நாள் (International Orgasm Day)
கடந்த சர்வதேச ஆர்கஸம் நாளான்று ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வின் போது ஏறத்தாழ 49% பிரெஞ்சு பெண்கள் உடலுறவின் சாதாரணமாக உச்சம் அடைய போராடுகிறார்கள், அவர்களால் உச்சம் காண முடிவதில்லை என கண்டறிந்துள்ளனர்.

உண்மையை ஒப்புக்கொண்டவர்கள்
31% பிரெஞ்சு பெண்கள் தாங்கள் உடலுறவின் போது உச்சம் அடைந்தது போல போலியாக தான் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என ஒப்புக்கொண்னர்.