Day: December 23, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை கீழாக தொங்கி யோகாசனம் செய்யும் படமொன்று இணையம் மற்றும் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றது. இந்நிலையில் நேற்று இது தொடர்பில் மஹிந்தவிடம் வினவப்பட்டது.…

பிரபலங்களின் பேட்டி என்றாலே அது எப்போதும் சுவராஸ்யம் தான். பேட்டிக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, பேட்டி எடுத்தவரும் பிரபலம் என்றால் சொல்லவேண்டுமா அதன் சுவாரஸ்யத்தை….. பேட்டிக்குரியவர் மறைந்தும் மறையாது…

லண்டன்: பிரான்ஸ் நாட்டுப் பெண்கள்தான் பாலியல் உறவின்போது பொய்யான உச்சநிலையை (ஆர்கசம்) அதிகம் வெளிக்காட்டுகிறார்களாம். பிரான்ஸில் பெரும்பாலான பெண்கள் உண்மையான ஆர்கஸத்தை வெளிப்படுத்துவதில்லையாம். இத்தனைக்கும் ரொமான்ஸுக்குப் பெயர்…

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் தலைமறைவான நடிகர் சிம்புவைப் பிடிக்க சென்னை காவல் துறையின் சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பீப் பாடல் விவகாரத்தில் நாள்தோறும்…

மட்டக்களப்பு நகரில் நேற்றிரவு பிச்சைக்காரனிடம் குழந்தையொன்றைக் கொடுத்து விட்டு பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையொன்றையே பெண்ணொருவர் அவ்விடத்தில் நடமாடிய யாசகம் பெறும் பிச்சைக்காரனிடம்…

சீனாவின் ஹெனான் மாகா­ணத்தைச் சேர்ந்த வயோ­திப தம்­ப­தி­யொன்று வீட்டு வாடகை செலுத்­து­வதைத் தவிர்க்க கடந்த 10 வருட கால­மாக கிண­றொன்றில் வாழ்ந்துவரு­வது தொடர்­பான தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. கிழக்கு…

தமது உயிரைப் பணயம் வைத்து கிறிஸ்­தவ பய­ணி­களை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­றிய முஸ்லிம் பய­ணிகள் கென்­யாவில் சம்­பவம் பஸ்­ஸொன்றில் பய­ணித்த கிறிஸ்­த­வர்­களின் உயிரை அதே பஸ்ஸில் பய­ணித்த முஸ்லிம்…

யுத்­த­மு­மற்ற சமா­தா­ன­மு­மற்ற சூழலில் பெரும்­பான்மை பிர­தான கட்­சி­களின் கூட்­டணி ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கின்ற நிலையில் தமி­ழி­னத்தின் எதிர்­காலம் எவ்­வா­ற­மை­யப்­போ­கின்­றது என்­ற­தொரு வினா அனைவர் மத்­தி­யிலும் உறைந்திருக்­கின்ற நிலையில் கடந்த…