Day: December 25, 2015

‘எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பாயுமென்று தெரியாது. எங்கிருந்து கொடூரமான ஆயுதங்கள் கொண்ட கும்பல் வந்து ரத்தம் உறையும் அளவிற்கான வேலையை செய்யும் என்று தெரியாமல்…

நத்தார் பண்டிகையின் நள்ளிரவு ஆராதனைகள் முல்லைத்தீவு சிலாவத்தை புனித பேதுறு தேவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. கிறிஸ்தவ மக்கள் ஜேசுபாலனின் பிறப்பை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு…

நத்தார் தினத்தினை முன்னிட்டு யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நத்தார் தினத்தினை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள…

கிழக்கு ஜெரூசலத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதோடு மற்றுமொரு இஸ்ரேலியர் தவறாக…

சென்னை:தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில்…

நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிபை சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இது…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில், இசிப்பத்தான…

  தூய தமிழ் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று…

மட்டக்களப்பிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் மோட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வருகை தரும் இளைஞர் யுவதிகள் இரவு வேளையில் தங்கியிருந்தே பெறவேண்டியுள்ளதாக…

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட கொலைச் சம்­ப­வத்தின் பிர­தான சூத்­தி­ர­தாரி தாம் என்­பதை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உறு­திப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளா­ரென நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் செய­லாளர் கலா­நிதி…

ரூ.39,000 கோடி மதிப்பில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 நவீன ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்புத் துறை…

உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பஸ்ஸை செலுத்தி குரங்கு ஒன்று விபத்தை ஏற்படுத்தி யுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட்டில் பஸ் நிலையத்தில் பல பஸ்கள்…

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001இல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற…

சத்யராஜ் பிசியாக இருந்த நேரத்திலும், பாலாஜி தயாரித்த ஒரு படத்தில், சிறிய வேடத்தை கேட்டு வாங்கி நடித்தார். படத்தில் ஐந்து நிமிடமே வந்து போகிற வேடம் அது.…

சிம்பு பாடியதாக கூறி வெளிவந்த ஆபாச பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் விரைவில் கைது…

இயேசு பிறந்த தினம் சகல கிறிஸ்­த­வர்­க­ளுக் கும் ஓர் மகிழ்ச்­சி­க­ர­மான, பரி­சுத்த தின­மாகும். உல­கத்தில் உள்ள சகல கிறிஸ்­த­வர்­களும் இத்­தி­னத்தை பரி­சுத்த தின­மா­கவும் பக்­தி­யுள்­ள-­ – மேன்­மை­யுள்­ள-­…