வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று காலை சனிக்கிழமை (26-12-2015) இடம்பெற்றது.

காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.

fb24f27a-aefa-4cbd-98b7-f56b524688ccef65dfb1-a507-47df-b2d3-2d1082f71fc8d3465883-0d67-4d4e-846c-34f8356fdebfd0bcfca0-d472-4579-8a88-963822fa982ccb933d43-e14d-469f-b51c-257e04f703e0b55f4ab6-7c2c-4246-a679-f752eef4d30cb1c82ad3-6c02-4490-b132-3b954fb288f462438aa3-60e7-4096-8ebd-8ce6e97cc06e588efa80-aa2c-47c5-9b2b-9c03b073cf12400f427a-0c59-406c-9cc4-4431c543850286d6223f-de8e-419c-95ca-9781590990549d426740-2425-4f42-a70d-94dcc9cfbd7507c50921-a462-42af-a726-0cd6e5858e853bd66d98-8f76-4746-afc2-778a62bab666

Share.
Leave A Reply