உஹனை ஹிமிதுராவ வாவியின் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை காவற்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

<குறித்த இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

<வயதுடைய ஆண் ஒருவரும் 30 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

.உயிரிழந்துள்ள ஆண் நபர் அம்பாறை அஹயபுரவை சேர்ந்தவர் எனவும் குறித்த பெண் கொலன்னாவ , முல்லேரியாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆரம்ப விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இரண்டு சடலங்களும் குறித்த இடத்திலே வைக்கப்பட்டுள்ளதாகவும் , நீதவான் விசாரணை நடைப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply