சென்னை: எல்லோரும் நாஞ்சில் சம்பத்தை வைத்து “செஞ்சு” கொண்டிருக்கிறார்கள்.. மீ பாவம் என்று அவரே கூறும் அளவுக்கு, சென்னை வெள்ளத்தை விட மோசமாக போய் விட்டது நிலைமை.

அடப்பாவமே என்று நாஞ்சில் சம்பத்துக்காக உச்சுக் கொட்டிக் கொண்டே நெட்டில் வளைய வந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது! நான் சிரிக்காமல்தான் பார்த்தேன்.. நீங்களும் அதேமாதிரியே சிரிக்காம பார்க்கனும்.. சரியா.. வாங்க பார்க்கலாம்…!

Share.
Leave A Reply