இந்த அணுகுண்டால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக பலியாகினர்.
மீப்பெரும் ஆற்றல்: கோட்பாட்டில் அதன் செயல்பாடுகள் எல்லைகள் அற்றது. அதன் ஆற்றல், மிகப்பெரிய அளவிலானது. அந்த வகையில், ஹைட்ரஜன் குண்டின் தொழில்நுட்பம் மிகவும் அதிநவீனமானது.
அணுகுண்டுகளை பொறுத்தமட்டில் அவை அணுப்பிளவின் அடிப்படையில் செயல்படுவதாகும். ஆனால் ஹைட்ரஜன் குண்டு, அணு கருக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மிகப்பெரும் ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Hydrogen bombs (top left, explainer graphic) can generate vast and violent amounts of energy through nuclear fission – the splitting of atoms – followed by fusion – the combining of atoms
North Korea today conducted a ‘successful’ hydrogen bomb test at its Punggye-ri test site, Pyongyang claimed today
North Korea had previously hinted at the possession of ‘stronger, more powerful’ weapons. Today is the first time the existence of such a bomb has been confirmed
The nuclear test, which caused an earthquake that was measured by the United States Geological Survey, was ordered by North Korea’s leader Kim Jong Un (pictured)
Experts have been quick to cast doubt on the H-bomb test, saying the size of the explosion and resulting earthquake was far too small to have come from such a device