நபர் ஒருவரின் ஆணுறுப்பை அபாயகரமான ஆயுதம் எனக் கருதி அவரை பொலிஸார் விசாரித்த சம்பவமொன்று தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஹோட்டலொன்றின் வரவேற்புப் பகுதியில் நபர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட வேளையிலேயே இந்தக் காட்சி பதிவாகியுள்ளது.

302936B300000578-3399285-image-a-105_1452776967796பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மேற்படி நபரின் காற்சட்டை பின்புற பொக்கெட்டுகளை சோதனையிட்டார்.

பின்னர் தனது கைகளை அந்நபரின் முன்புறம் நோக்கி நகர்த்தினார். அப்போது பெரிய பொருளொன்று அவரின் கைகளில் தட்டுப்பட்டதாம்.

அது வியப்புக்குரிய வகையில் பெரியதொரு பொருளாக இருந்ததால் அது ஏதேனும் பயங்கர ஆயுதமாக இருக்கலாம் என அப்பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகமடைந்தார்.

அதனால் பல தடவைகள் அப்பொருளை அவர் பிடித்துப் பார்த்தார். நீண்ட நேரத்தின் பின்னரே சந்தேகத்திற்குரிய அப்பொருள் பயங்கர ஆயுதமல்ல, மேற்படி நபரின் ஆணுறுப்பு தான் என்பதை உணர்ந்து வெட்கமடைந்தாராம் அப்பொலிஸ் உத்தியோகத்தர்.

மேற்படி வீடியோ 48 லட்சத்துக்கும் அதிகமான தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

302936BF00000578-3399285-image-a-107_1452776972913302936C700000578-3399285-image-a-108_1452776975150302936D300000578-3399285-image-a-109_1452776977308

Share.
Leave A Reply