தமிழர் கலாச்சார ஆடையில் தைபொங்கல் தினத்தன்று யாழ் கிரீன் கிராஷ் ஹோட்டலில் தங்கியிருந்த சில வெளிநாட்டுப் பெண்கள் ஹோட்டல் முன்பாக தமிழ்ப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் நல்லூர் ஆலையத்திற்கு சென்று அங்கு வழிபாடகளிலும் கலந்து கொண்டனர்.
இவர்கள் தமிழ் காலாச்சாரத்திற்கு ஏற்ப சேலை உடித்தி வாசலில் கோலமிட்டு மாவிலை தோறனங்கன் கட்டி பொங்கல் செய்து அதனை பரிமாறியும் உள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த இவர்கள் தமிழ்ப் பொங்கல் பொங்கி மகிழ்ந்த காட்சிகள் இப்போது சகமூக வலைத்தளங்களில் கலக்கலாக பகிரப் பட்டு வருகின்றது.