அமரிக்காவில் தனது மனைவியை நிர்வாணமாக நடக்கவிட்டு அதனை வீடியோ எடுத்து வேறு ஒரு நபருக்கு அனுப்பிய கணவரின் மனிததன்மையற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அங்குள்ள ஒரு தெருவில் வெள்ளை துண்டு அணிந்திருந்த நிலையில் மனைவியை நடக்கவிடும் கணவன், அவளுக்கு பின்னால் கமெராவை வைத்துக்கொண்டு, செல்… செல் என்று கூறுகிறார்.

nirvanamm

அப்பெண்ணும், தான் அணிந்திருந்த வெள்ளை துண்டுடன் நடந்துசெல்கிறார், இடையில், நீ அணிந்திருக்கும் வெள்ளை துண்டை எடுத்துவிடு, பார்ப்பதற்கு அழகாக இருப்பாய்.

நான் உன்னுடன் குடும்ப வாழ்க்கையை தொடங்கவிருக்கிறேன், ஆனால் நீ, 7 ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று கூறுகிறார். அதற்கு அப்பெண் மறுமொழியாக, ஆனால், அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை என்று கூறுகிறார்.

nirvanammmmஇதற்கு கணவன், முத்தம், காதல் மற்றும் உன்னுடைய புகைப்படங்கள் குறித்த உரையாடல்கள் உங்களுக்குள் நடக்குமல்லாவா என்று கூறுகிறார்.

இதனைக்கேட்டுக்கொண்டே அப்பெண் நடந்து செல்கையில், ஒரு கட்டத்தில் கணவன் அவளின் துண்டை அவிழ்த்துவிடுகையில், அவள் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாக நடக்கிறார்.

ஆனால், அப்படியிருந்தும் தன்னை அவமானப்படுத்தும் கணவரிடமிருந்து தான் அணிந்திருந்த துண்டினை கேட்கிறார், ஆனால் அவரே தரமறுத்துவிட்டு, இப்போதுதான் உனது மதிப்பு என்ன? என்பது தெரிகிறது என்று கூறுகிறார்.

இதன் பின்னர் அப்பெண் மோட்டார்பைக் மீது போர்த்தியிருந்த கவரை எடுத்து தன்னை மூடிக்கொள்கிறார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

 

Share.
Leave A Reply