இந்தியாவின் ரயில் நிலையமொன்றில் , ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்ணொருவர் அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி மும்பையில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவத்தின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இளகிய மனம் கொண்டவர்களுக்கு இந்த காணொளி ஏற்றதல்ல.
சென்னை மெட்ரோ தண்டவாளத்தில் முதல் தற்கொலை…. கொடுரமாக செத்த காட்சி