Share Facebook Twitter LinkedIn Pinterest Email வெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தின் முதல் பிரதியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். Post Views: 47