Day: April 2, 2016

அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்­ப­கு­திக்கு உட்­பட்ட ஒரு நாள். மாலை­தீவின் பிர­பல கோடீஸ்­வரர் ஹசீம் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) இலங்­கையின் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அழைப்­பொன்றை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அவரின்…

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி, அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம்…

இலங்கையை அதிரவைத்த மிகப்பெரிய ஹெரோயின் கடத்தல் முறியடிப்பு சம்பவத்தின் படங்கள் வெளியானது. இலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75…

மும்பை: என் மகளின் மரணத்துக்கு அவளது காதலர் ராகுல்தான் காரணம் என்று பிரதியுஷாவின் தாயார் சோமா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பிரதியுஷாவின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை போலீசார்…

நடிகை நயன்தாராவை அவரது சென்னை அபார்ட்மென்டுக்குள் புகுந்து சிலர் கடுமையாகத் தாக்கிவிட்டதாக ஏக பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி வந்த நயன்தாரா, சென்னை கோயம்பேடு…

கடந்த மாதம், 29-ம் தேதி எகிப்து நாட்டை சேர்ந்த ‘எகிப்து ஏர்’ என்ற பயணிகள் விமானம், அதே நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா என்ற நகரிலிருந்து எகிப்தின்…

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் 12 ஆவது சந்தேகநபர் என தர்மலிங்கம் ரவீந்திரன் என்ற சந்தேகநபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (01) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.…

இரு­ப­துக்கு 20 உல­கக்­கிண்­ணத்தை தவ­ற­விட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் என்று இந்­திய மொடல் அழகி ஒருவர் மிரட்­டி­யுள்­ளது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இ–20 உல­கக்­கிண்­ணத்தை…

மும்பையில் வசித்து வந்த தொலைக்காட்சி நடிகையான பிரதியுஷா காதல் தோல்வியால்  தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரதியுஷா (24),பிரபலமான காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

முன்னாள் பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் நடந்த புலி அழிப்பு போரில் அல்லது தமிழினப் படுகொலையில் பிரிட்டனின் பங்கு என்ன? சிறிலங்கா அரசு இது குறித்து எதையும் கூறாமல்…

தே.மு.தி.க. வின் திசை­காட்டி பிரே­ம­லதா தான் என்­பது நிரூ­பணம் ஆகி­யி­ருக்­கி­றது. தி.மு.க., காங்­கிரஸ் அணியை ஊழல் கூட்­டணி என விமர்­சித்து பெப்­ர­வரி 13 ஆம் தேதியே தே.மு.தி.க.…

2009 மே 19, காலை. பனிப்படலம் நீங்குகிறது. இன்னமும் சூடாகவேயிருக்கும் யுத்தபூமி. வீரர் ஒருவர் குனிந்து குப்புற விழுந்து கிடந்த உடலை, முகத்தைப் பார்க்க வேண்டுமென்பதற்காகத் திருப்புகிறார்.…

ஸ்மார்ட் தொலைப்பேசிகளுக்கு தற்போதைய சமூகத்தில் அதிக கேள்வி நிலவி வருகின்றது. இந்நிலையில் , அமெரிக்காவின் நிறுவனம் ஒன்றினால் ஸ்மார்ட் தொலைப்பேசி போன்ற உருவத்தை கொண்ட கைத்துப்பாக்கி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.…

யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி பகு­தியில் கண்­டு ­பி­டிக்­கப்­பட்ட ஆயு­தங்கள் வெள்­ள­வத்­தைக்கு கொண்­டு­வ­ரப்­பட இருந்தன என்று முன்னரே தெரிந்தும் அதனை பொலிஸா­ருக்கு தெரியப்­ப­டுத்­தாத முன்னாள் வெளி­விவ­கார அமைச்­ச­ராக இருந்த…

காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய…