கட்டுரைகள் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு புதிய அரசியலமைப்பின் மூலம் முடிவுக்கு வருமா? -சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்April 14, 20160 இலங்கை மிக விரைவில் தனது மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றவிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு நீண்டகாலம் அமுலில் இருக்கவில்லை. அவ்வரசியலமைப்பை திருத்தி…