கோவில் தேர்த்திருவிழாவில் எப்படிப்பட்ட பாட்டுகள் இப்பொழுதெல்லாம் வாசிக்கிறார்கள் எனப் பாருங்கள்.!!
“ஒட்டகதை கட்டிகோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி” என்ற சினிமா பாட்டு வாசிக்கிறார்கள். எல்லோரும்.. சந்தோசமாக ஆட்டம் போடுகிறார்கள். நம் நாடு எங்கேயோ போய்விட்டது…
கடவுள்மாரும் இப்பொழுதெல்லாம் பக்தி பாடல்கள் கேட்க விரும்புவதில்லைபோல் தெரிகிறது.