செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீர­ரான ஸ்லோப்டன், தனக்கும் இள­வ­ரசி டயா­னா­வுக்கும் இடையே உறவு இருந்­த­தாக தெரி­வித்­துள்ளார்.

52 வய­தான செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரி­வித்­துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2FD8CD8D00000578-3565131-A_Serbian_former_tennis_ace_has_claimed_to_have_had_a_relationsh-m-6_1461916951113

மேலும், இள­வ­ரசர் சார்­ள்­ஸுடன் டயா­னா­வுக்கு திரு­ம­ண­மான பின்­னரும், இந்த உறவு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

செர்­பிய நாளிதழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.அவர் கூறு­கையில், 1980களின் இறு­தியில், நான் விம்­பிள்­டனில் விளை­யா­டி­ய­போது அவர் எனது ஆட்­டத்தை பார்த்து ரசித்தார்.

33A3D06800000578-3565131-image-a-1_1461916476290

1987ஆம் ஆண்டு நடந்த விம்­பிள்டன் போட்­டிக்கு முன்­ன­தாக அவர் என்­னுடன் பேசினார். அவர் ஒரு அற்­பு­த­மான பெண்.

அவ­ருடன் நான் எதை பற்றி வேண்­டு­மா­னாலும் பேச முடிந்­தது. சாதா­ரண எளிய விட­யங்­களை அவ­ரிடம் பேசி­னாலும் அதில் சுவா­ரஸ்யம் நிறைந்­தி­ருக்கும்.

33A435D300000578-3565131-Allegations_Zivojinovic_pictured_at_Wimbledon_in_1988_says_Princ-m-7_1461917024055
அவர் தற்­போது நம்­முடன் இல்­லாத காரணத்தால் நான் அவரை பற்றி விரிவாக பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply