அமெ­ரிக்­காவின் நியூ­யோர்க் நகரில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரையும் தாக்­கிய சம்­பவம் அண்மையில் இடம்­பெற்­றுள்­ளது.

நியூயோர்க்  மத்­திய ரயில் நிலை­யத்­துக்கு அருகில் பரு­ம­னான பெண்­ணொ­ருவர் தனது ஆடை­களை களைந்­து­விட்டு  நட­ன­மா­டி­ய­துடன் குங்பூ பாணி யில் கை கால்­களை காற்றில்  “தாக்­கு­தல்­களை” மேற்­கொண்­ட­வாறு காணப்­பட்டார்.

VID-Naked-woman-confronts-police-in-central-stationஇதன்­போது பதிவு செய்­யப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் அப் ­பெண்ணைக் கண்டு என்ன செய்­வ­தெனத் தெரி­யாமல் தடு­மா­றினர்.

அவர்­களில் ஒருவர், அப்­ பெண்ணை  அமை­திப்­ப­டுத்­து­வ­தற்­காக  அப்­பெண்ணின்  முதுகில் கையை வைத்தார். ஆனால், அப் பெண் தனது நட­னத்தை  நிறுத்­தாமல்  அப்­ பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கையால் குத்­தினார்.

சிறிது நேரத்தின் பின் அப் பெண் களைப்­ப­டைந்து அரு­கி­லுள்ள பென்ச் ஒன்றில் ஓய்­வெ­டுக்க ஆரம்­பித்­தார்.

பின்னர் அவரை பொலிஸார் அப்பால் அழைத்துச் சென்றனர். இப் பெண் ஏன் ஆடைகளைக் களைந்து கொண்டார் என்பது தெரிய வில்லை.

Share.
Leave A Reply