கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 5 இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், கோண்டாவில் புகையிரதநிலையத்திற்கு அருகில் புகையிரபாதையில் படுத்துறங்கிய கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த ம. நிஷாந்தன் வயது 19 மற்றும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ப. ரெஜிராம் வயது 19 என்ற இரு இளைஞர்களே பலியாகியுள்ளனர்.