திருச்சி: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் திருச்சி பொதுக்கூட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் எழுதி வைத்த பேப்பர்களை பார்த்து படித்தார் அந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்.
ஒரு கட்டத்தில் எழுதி வைத்ததை கூட படிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி உளறி கொட்டினார் விஜயகாந்த்- அந்த வீடியோ காட்சி
தேர்தல் அல்பம்
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து சென்னை முழுவதும் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். இடம்:ஐஸ் அவுஸ்.
முதல்வர் ஜெ., நெல்லைக்கு வருவதையொட்டி நீதிமன்றம் முன்பாக அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட நுழைவு வாயில் தற்போது பெய்த மழையில் வீழ்ந்தது.
ஊட்டி அண்ணா கலையரங்கில், தபால் ஓட்டுகளை பதிவு செய்த போலீசார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி பிரசாரத்தில், பெண் தொண்டர் ஒருவர், ஜெ., உருவபடத்துக்கு ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தார்.
நூறு சதவீதம் ஓட்டு போடுவோம் என்பதை வலியுறுத்தி கோவை நேரு ஸ்டேடியத்தில் உறுதிமொழி எடுத்த தொழிலாளர்கள்.