கன­டாவைச் சேர்ந்த தம்­ப­தி­யொன்று திரு­ம­ண­மாகி ஒரு வரு­ட­மா­வ­தற்கு ஒரு மாத காலம் இருந்த நிலையில் ஒரே­ச­ம­யத்தில் ஒரே உருவத் தோற்­றத்தைக் கொண்ட 4 பெண் குழந்­தை­க­ளுக்கு பெற்­றோ­ரா­கியுள்­ளது.

கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி குழந்­தை­களின் பிர­சவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

340DB0BA00000578-3585413-image-a-40_1462993718736

இவ்­வாறு குழந்­தைகள் பிர­ச­வ­மா­வது 15 மில்­லி­ய­னுக்கு ஒன்று என இடம்­பெறும் அபூர்வ நிகழ்­வாகும்.

அல்­போர்ட்டா பிராந்­தி­யத்­தி­லுள்ள எட்­மொன்டன் நகரைச் சேர்ந்த பெதனி மற்றும் ரிம் வெப் என்ற ஜோடிக்கே அவர்­க­ளுக்கு திருமணமாகி ஒரு வருட கால­மா­வ­தற்கு முன்னர் 4 குழந்­தைகள் ஒரே­ச­ம­யத்தில் கருத்­த­ரித்து பிறந்­துள்­ளன.

340D8DFF00000578-3585413-image-a-36_1462993691323

அவர்கள் இதற்­காக இன­வி­ருத்தி சிகி ச்சை எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பிறந்த குழந்­தை­க­ளுக்கு அபிகெயில், எமிலி, கிரேஸ் மற்றும் மக்கேலா என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply