அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் 25 மாணவர்களுடன் உறவு கொண்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Fort Myers உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவி ஒருவர், அப்பள்ளியின் இரண்டாவது தளத்தில் உள்ள மாணவர்களின் கழிவறைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இவர், கழிவறைக்கு வரும் மாணவர்களுடன் உறவு கொண்டுள்ளார், சுமார் 25 மாணவர்களுடன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். கால்பந்து போட்டியில் அதிகமாக ஈடுபடும் மாணவர்களே இதில் அதிகம் ஆவார்.

இது பிற சகமாணவர்களின் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் இந்த பெண் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கழிவறையை பூட்டிவிட்டு ரகசியமாக வீடியோ எடுத்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய தலைமை ஆசிரியர், மாணவியின் தந்தையை பள்ளிக்கு வரவழைத்து புகார் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட மாணவியின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார்.

தற்போது, 25 மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது, மேலும் அந்த மாணவியின் மீதான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply