11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர்.

Vasilyevsky Island – ல் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

பொலிசார் தங்களை நெருங்கிவிட்டார்கள் என்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளனர், இருப்பினும் 11 பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அதிகமான வாடிக்கையாளர்களை பொலிசார் கைது செய்தனர்.

34570C9A00000578-3597043-image-m-20_1463585783094

இவர்களை காரில் அழைத்து செல்லாமல், நிர்வாணமாக 5 நகரங்களின் வீதி வழியாக அழைத்து சென்றுள்ளனர், அப்போது வாடிக்கையாளர்களும் பாலியல் தொழிலாளிகளிலும் அவமானத்தில் கண்ணீர் விட்டபடி நடந்து சென்றுள்ளனர்.

இதனை வேடிக்கை பார்த்த பயணிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்,

இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்த Netizen Natalia Lukyanova என்பவர் கூறியதாவது, பகல் நேரத்தில் கூட நாங்கள் குடியிருக்கும் பகுதியில், பாலியல் தொழில் நடைபெறும், பொலிசார், தொடர்ந்து சோதனை செய்து இதனை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply