ரஷ்யாவைச் சேர்ந்த யுவதியொருவர் முழங்காலையும் கடந்து செல்லும் அளவுக்கு நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார்.
தேஷிக் குபனோவா எனும் இந்த யுவதி கடந்த 13 வருடங்களாக தலைமயிரை வளர்த்து வருகிறாராம்.
இக்கூந்தல் அவரின் முழங்காலையும் கடந்து சென்றுவிட்டது. எனினும் கூந்தலை கத்தரிப்பதற்கு அவர் மறுத்து வருகிறார்.
Post Views: 41