சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கைவிட்டுச் செல்ல வேண்டாம் எனக் கோரி, வீதியில் வைத்து தனது காத­லியின் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்­சிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.

சீனாவின் கிழக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள ஜியாங்ஸு மாகா­ணத்தின் ஹுவாய் நகரின் பிர­பல ஷொப்பிங் வல­ய­மொன்றில் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றது.

இந்த இளை­ஞ­னு­ட­னான காதலை முறித்­துக்­கொள்­வ­தற்கு அவரின் காதலி தீர்­மா­னித்த நிலையில், காத­லியை தக்க வைத்­துக்­கொள்வதற்­கான கடைசி முயற்­சி­யாக அவர் இந் ­ந­ட­வ­டிக்­கையை மேற்­கொண்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

16816chna
பெரும் எண்­ணிக்­கை­யான மக்கள் அங்கு காணப்­பட்ட நிலையில், மேற்­படி இளைஞன் தனது காத­லியின் காலைப் பிடித்து கெஞ்சிக் கொண்­டி­ருந்தார்.

இதைப் பார்த்த மக்கள் பலரும் வியப்­ப­டைந்­தனர்.

இக் ­காட்­சியை சிலர் படம்­பி­டித்து இணை­யத்­திலும் வெளி­யிட்­டுள்­ளனர்.

ஆனால், துர­திஷ்­ட­வ­ச­மாக மேற்­படி இளை­ஞனின் முயற்சி வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

அந்த இளைஞனின் முகத்தில் பல தடவை தாக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் மேற்படி யுவதி.

 

Share.
Leave A Reply