Month: September 2016

தென் இந்திய சினிமாவில் அப்பா மகன் இருவருடனும் ஜோடி சேர்ந்த நடிகைகள் அதிகம்.முதலில் மகனுக்கு ஜோடியாக இளம் வேடத்தில் நடித்திருப்பார். பின்னர் மார்க்கெட் போன பின்னர் வயதான…

யாழ். துரையப்பா விளை யாட்டரங்கில் நடைபெற்றுவரும் 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனித்தா கோலூன்றிப் பாய்தலிலும் மேற்கு மாகாணத்தைச்…

வாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள். சிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக நிமிர்ந்து நிற்கும்…

வட மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வ­ரனின் செயற்­பா­டு­களும் கருத்­துக்­களும் தெற்கின் இன­வா­தத்தை மேலும் பல­ப்ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளன. அதேபோல் சிங்­கள, தமிழ் மக்கள் மத்­தியில் குழப்­பங்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வகையில்…

பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.…

வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ குடியிருப்பு பிரதேசத்திற்குள் நேற்று மாலை 6.30 மணியளவில் சென்ற இளைஞர் குழுவொன்று அங்கிருந்த சிங்கள மக்களை வெளியேற கோரியதால் பதற்றமான…

நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை…

போர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார் விமானம் கடந்த திங்கள் அன்று…

நாளை உலகமெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிறது M.S. Dhoni The Untold Story. இப்படம் கிட்டத்தட்ட 4500 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று…

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் பெண்மணி ஒருவர், அத்தீவிரவாதிகளின் தலையை சமைத்து அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். ஈராக்கை சேர்ந்த Wahida Mohamed Al-Jumaily…

போலந்து நாட்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பயன்படுத்திய வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவரான போப் பிரான்சிஸ் புகலிடம் கோரி…

பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது: பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர் நடிகைகள் இந்திய…

ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார். ‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது.…

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நீண்ட காலமாக பகைகமை காணப்படும் நிலையில் அண்மையில் இந்த பகைமை தீவிரமாகியுள்ளது. இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி…

பெலகாவி மாவட்டம் கானாபூர் அருகே நந்தகடா பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட அரளு கிராமத்தை சேர்ந்தவர் ருத்ரப்பா (வயது 24). நேற்று முன்தினம் காலையில் தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார்.…

வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் வறட்சி காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது.…

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு…

இளவயது திருமணத்தினை தடுக்கும் முகமாக மாணவர்களைத் தெளிவூட்டும் விழிப்புணர்வு கருத்தரங்கு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. இது தொடர்பான நிகழ்வு வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வித்தியா சிவலோநாதன் என்ற பாடசாலை மாணவி கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மகாலிங்கம் சிவக்குமார்…

தோட்ட தொழிலாளருக்கு சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையகம் முழுவதும் தோட்டத்தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர். பெருந்தோட்ட கம்பனிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல முறை நியாயமான முறையில் பேச்சுவார்த்தை…

சுமார் 1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விழா முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாட்டின் தேசிய கீதத்தை தமிழ்…

காரணமற்ற தாமதங்கள் ரா ஜிவ் கொலை புலன் விசாரணையின்போது நடைபெற்ற சயனைட் மரணங்கள் அனைத்தும் வேகம் மற்றும் விவேகமின்மையால் ஏற்பட்டவை. எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் இருந்தார்கள். எந்த…

சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங் பகுதியில் லவோட்டு எனும் கிராமத்தில் வசிக்கிறார் 53 வயதான ஷியா யுவான்ஹாங். அதிகப்படியான திசு விரிவாக்கக் குறைபாட்டினால் இவரது முகம் வழமைக்கு…

கடந்த சில நாட்களாக எல்லையில் நிலவி வந்த போர் பதற்றம், தலைநகருக்குப் பரவியது. இந்நிலையில், அந்தப் பதற்றம் இப்போது ராணுவ ஆபரேஷனாக பரிணமித்திருக்கிறது. செப்டம்பர் 29ம் தேதி…

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு…

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில்  ஒருவர்  உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூ…

டெல்லி: பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் பல அழிக்கப்பட்டன.…

வரலட்சுமியின் காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்… சினிமா உலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு…

சர்க்கரை-பாலுறவு: சிலகேள்விகள் நமது செக்ஸ் வாழ்க்கைக்கு மன ரீதியாகவும் , உடல் ரீதியாகவும் பல எதிரிகள் இருக்கிறார்கள். உடல் அடிப்படையிலான எதிரிகளில் மிக முக்கியானது சர்க்கரை நோய்.…

குறி சொல்வது, கைரேகை பார்ப்பது, கிளி ஜோதிடம், வெற்றிலையில் மை தடவுவது, நாடி ஜோதிடம், முகம் பார்த்து பலன் சொல்வது, ஜாதக கட்டங்கள் வைத்து பலன் கூறுவது…

கர்னல்: ஹரியானாவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல்…